உறவு
உணவு ஊட்டிடும்
உறங்க இடந்தரும்
கூடி விளையாடிடும்
அன்போடு அரவணைத்திடும்
உழைக்க உதவிடும்
மணமுடித்து மகிழ்ந்திடும்
மக்கட்பேரை போற்றிடும்
மரணத்தில் மனமுருகிடும்
உறவொரு கண்ணாடி.
உறங்க இடந்தரும்
கூடி விளையாடிடும்
அன்போடு அரவணைத்திடும்
உழைக்க உதவிடும்
மணமுடித்து மகிழ்ந்திடும்
மக்கட்பேரை போற்றிடும்
மரணத்தில் மனமுருகிடும்
உறவொரு கண்ணாடி.