உயிரியல் பூங்கா.
தாவும் மனம்
சிறகடிக்கும் மகிழ்ச்சி
அசைபோடும் எண்ணம்
மிரட்டும் கௌரவம்
அடைபட்ட வண்ணங்கள்
ஊளையிடும் குரல்
நீரில் மகிழுமுடல்
அசையும் மலை
ஊர்ந்துசெல்லும் கள்ளத்தனம்
எட்டிப்பறிக்கும் இனம்
சிறைப பட்டது
உயிரியல் பூங்காவிலா?
சமுதாய பூங்காவிலா?
தாவும் மனம்
சிறகடிக்கும் மகிழ்ச்சி
அசைபோடும் எண்ணம்
மிரட்டும் கௌரவம்
அடைபட்ட வண்ணங்கள்
ஊளையிடும் குரல்
நீரில் மகிழுமுடல்
அசையும் மலை
ஊர்ந்துசெல்லும் கள்ளத்தனம்
எட்டிப்பறிக்கும் இனம்
சிறைப பட்டது
உயிரியல் பூங்காவிலா?
சமுதாய பூங்காவிலா?