அங்கீகாரம்
எனக்கு தேவை அங்கீகாரம்
படிப்புக்கு பல்கலைகழக அங்கீகாரம்
குடும்பத்திற்கு கல்யாண அங்கீகாரம்
வேலைக்கு பதவிஉயர்வு அங்கீகாரம்
மனைவிக்கு சம்பளஉயர்வு அங்கீகாரம்
சமுதாயத்திற்கு வீடுமனை அங்கீகாரம்
வசதிக்கு வாகனமொரு அங்கீகாரம்
வயதிற்கு பக்திஒரு அங்கீகாரம்
நடந்தேன் நேர்கொட்டில் அங்கீகாரத்திற்காக
வாழ்ந்தேன் வழக்கமானவழியில் அங்கீகாரத்திற்கா
ஊரோடொத்து நின்றேன் அங்கீகாரத்திற்காக
உறவோடிசைந்து பார்த்தேன் அங்கீகாரத்திற்காக
இறைவனிடம் வேண்டினின்றேன் அங்கீகாரதிற்காக
அங்கீகாரம் எதுவும் நிலைக்கலியே
அமைதி அதில் கிடைக்கலியே
நான்(அகம்) ஒன்றே நித்தியமே.
படிப்புக்கு பல்கலைகழக அங்கீகாரம்
குடும்பத்திற்கு கல்யாண அங்கீகாரம்
வேலைக்கு பதவிஉயர்வு அங்கீகாரம்
மனைவிக்கு சம்பளஉயர்வு அங்கீகாரம்
சமுதாயத்திற்கு வீடுமனை அங்கீகாரம்
வசதிக்கு வாகனமொரு அங்கீகாரம்
வயதிற்கு பக்திஒரு அங்கீகாரம்
நடந்தேன் நேர்கொட்டில் அங்கீகாரத்திற்காக
வாழ்ந்தேன் வழக்கமானவழியில் அங்கீகாரத்திற்கா
ஊரோடொத்து நின்றேன் அங்கீகாரத்திற்காக
உறவோடிசைந்து பார்த்தேன் அங்கீகாரத்திற்காக
இறைவனிடம் வேண்டினின்றேன் அங்கீகாரதிற்காக
அங்கீகாரம் எதுவும் நிலைக்கலியே
அமைதி அதில் கிடைக்கலியே
நான்(அகம்) ஒன்றே நித்தியமே.