முகமூடி
பக்கத்து வீட்டுக்காரனுக்கு பண்புள்ள
முகமூடி.
வேலை செய்ய வேட்டைக்கார
முகமூடி.
மனைவிக்கு ஒரு மரியாதை
முகமூடி.
மகளுக்கு ஒரு மகிழ்சியான
முகமூடி.
அன்னைக்கு ஒரு அன்பான
முகமூடி.
தந்தைக்கு ஒரு திறமையான
முகமூடி.
சமுதாயத்திற்கு ஒரு சாந்தமான
முகமூடி.
சுற்றத்திற்கு ஒரு வெற்றியடைந்த
முகமூடி
சீண்டுவோருக்கு ஒரு சிந்தனையான
முகமூடி.
முகமூடி முகமூடி என்
முகமூடி
எப்பொழுதும் என்னுடன் இருக்கும்
முகமூடி
நிஜமுகம் எங்கேயோ தொலைந்தது
முகமூடி.
தேடி அலையும் நான்
முகமூடி
முகமூடி.
வேலை செய்ய வேட்டைக்கார
முகமூடி.
மனைவிக்கு ஒரு மரியாதை
முகமூடி.
மகளுக்கு ஒரு மகிழ்சியான
முகமூடி.
அன்னைக்கு ஒரு அன்பான
முகமூடி.
தந்தைக்கு ஒரு திறமையான
முகமூடி.
சமுதாயத்திற்கு ஒரு சாந்தமான
முகமூடி.
சுற்றத்திற்கு ஒரு வெற்றியடைந்த
முகமூடி
சீண்டுவோருக்கு ஒரு சிந்தனையான
முகமூடி.
முகமூடி முகமூடி என்
முகமூடி
எப்பொழுதும் என்னுடன் இருக்கும்
முகமூடி
நிஜமுகம் எங்கேயோ தொலைந்தது
முகமூடி.
தேடி அலையும் நான்
முகமூடி