நாளை வராது
தேடிச் சேர்த்த தேன்கள்
திருடிச் சென்ற மனிதர்கள்
மதங்கள் கொடுத்த போதை
சொர்க்கம் எனக்கு இறந்தபின்
சேர்த்து வைத்த செல்வங்கள்
அனுபவிப்போம் நாளை என்று
செய்வாய் கடமையை இன்று
கிடைக்கும் பலன் மறுபிறவியில்
சிறிதாய் மாறுகிரேன் இன்று
நல்லவனாவேன் நாளை முழுதாய்
என்னிடம் இருக்கும் வன்முறை
அஹிம்சை ஆகும் நாளை
அந்த நாளையென்றும் வராதே
நல்லது எதுவும் செய்யாதே
மாற்றம் என்பது இன்றே
புரிந்துகொள் அதையும் நீயே.
தேடிச் சேர்த்த தேன்கள்
திருடிச் சென்ற மனிதர்கள்
மதங்கள் கொடுத்த போதை
சொர்க்கம் எனக்கு இறந்தபின்
சேர்த்து வைத்த செல்வங்கள்
அனுபவிப்போம் நாளை என்று
செய்வாய் கடமையை இன்று
கிடைக்கும் பலன் மறுபிறவியில்
சிறிதாய் மாறுகிரேன் இன்று
நல்லவனாவேன் நாளை முழுதாய்
என்னிடம் இருக்கும் வன்முறை
அஹிம்சை ஆகும் நாளை
அந்த நாளையென்றும் வராதே
நல்லது எதுவும் செய்யாதே
மாற்றம் என்பது இன்றே
புரிந்துகொள் அதையும் நீயே.