மனவெறி
சுற்றி வரும் செக்குமாடு
கீறல் விழுந்த ஒலித்தட்டு
நிற்காமல் அடிக்கும் மத்தளம்
சுழலும் வண்டி சக்கரம்
தீராமல் மோதும் கடலலைகள்
தன்வாலை பிடிக்கமுயலும் நாய்
வேகமாக விட்ட பம்பரம்
தறிகெட்டோடும் இராட்டினம்
மனதை சிதைக்கும் மனவெறி.
சுற்றி வரும் செக்குமாடு
கீறல் விழுந்த ஒலித்தட்டு
நிற்காமல் அடிக்கும் மத்தளம்
சுழலும் வண்டி சக்கரம்
தீராமல் மோதும் கடலலைகள்
தன்வாலை பிடிக்கமுயலும் நாய்
வேகமாக விட்ட பம்பரம்
தறிகெட்டோடும் இராட்டினம்
மனதை சிதைக்கும் மனவெறி.